என் கண்ணீரில் கோலம் 555

பெண்ணே.....

மாக்கோலம் தண்ணீரில் போட்டால்
அழிந்துவிடுமென்று...

என் இதயத்தில் போட்டேன்...

கண்ணீரில் கோலம்...

நீ என்னைவிட்டு சென்றபோதும்...

இன்னும் அழியாமல்...

உன் நினைவுகள்...

எனக்குள் கண்ணீரின் கோலமாக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (17-Feb-12, 5:08 pm)
பார்வை : 346

மேலே