டோன்ட் fall இன் லவ் மா ...!!

ஒருநாள் ஐ டோல்ட் மை லவ் டு ஹேமா..
அவளும் சொன்னா.. " ஆமா? "
அப்புறமா நாங்க போனோம் சினிமா..
முடிஞ்சதும் கொடுத்தா உம்மா..
ஒருத்தரோடு வந்து சொன்னா,
" இவர் தான் எங்க மாமா! "
பிறகு மெசேஜ் மட்டும் பண்ணா, - அதுல
" மன்னிச்சிடும்மா, என்ன மறந்துடும்மா.. "
நான் ரிப்ளை பண்ணேன், " ஒய் மா..? "
வரவே இல்ல பதில் மா...
போட்டுட்டா எனக்கு நாமா...

உண்மை புரிஞ்சிது,
" லவ் ஈஸ் டிராமா...
ஸோ டோண்டு fall இன் லவ் மா !!?!! ....

எழுதியவர் : கவி மணி (17-Feb-12, 9:13 pm)
சேர்த்தது : Kavi MANI
பார்வை : 335

மேலே