இதயம் என்பது வெற்றிடம் அவளுக்கு !
அஸ்தமித்த இடத்திலிருந்து சூரியன் எழும்பட்டும் !
பூமி தாறு மாறாய் சுத்தட்டும் !
வெள்ளை நிலா கருப்பாகட்டும் !
ஆழி பேரலை உலகை அழிக்கட்டும் !
பூத்த வாசனை பூக்கள் வாடட்டும் !
இனிமேல் எந்த மலரும் வாசனை வீச கூடாது !
உலகில் எந்த காதலும் ஜெயிக்க கூடாது !
அனைவரும் இறந்து போங்கள் !
இனிமேல் யாரையும் வாழ வைக்க
அருகதை இல்லை இந்த பூமிக்கு !
விண்மீன்கள் ஒன்றோடு ஒன்று மோதட்டும் !
என் மனசாட்சி என்னை எள்ளி நகையாடுகிறது !
என் நிழல் கூட ரத்த தானம் செய்கிறது இந்த பூமிக்கு !
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
அவள் மறுத்து விட்டால் என் காதலை !
கருப்பு இதயம் அவளுக்கு !
இல்லை இல்லை
இதயம் என்பது வெற்றிடம் அவளுக்கு !
என் காதல் சாத்தியம் இல்லையாம் அவளுக்கு !
மறுத்துவிட்டாள் !
என் அன்பின் ஆழத்தை புரிந்து கொள்ளாத
அந்த சாத்தியகாரி !
வீசும் காற்றே அவளுக்கு சுவாசம் கொடுக்காதே !
அவள் மடியட்டும் மடிந்து போகட்டும் !
நானாவது சாந்தியடைவேன் !
இப்படிக்கு
என் "ஆத்துமா"
அன்புடன்
அரவிந்த்