பெண் குழந்தை

பெற்றோரின் சந்தோசம் நான்
இன்பத்தில் மட்டுமே உருவானவள்

உள்ளிருந்து அன்னையை
உதைத்தேன்
உதைதத வலியையும்
உணர்ந்தால் சுகமாக .......
அன்னத்தை அழைக்க மறுத்த
என்னால் பல நாள் பட்டினி
கிடந்தால் அன்னை ...
அழ்துகொண்டு வந்த
என்னை பார்த்து
அவள் வலிக்கு அழுந்து
என் அழுகைக்கு துடிதுடித்துபோனாள்..
ஆனந்தபட்டாள் ஐந்து வினாடியில்

எனை ஈன்றெடுத்த அன்னையின்
வலியை உனர்ந்தேன்....
நான் ஈன்றெடுக்கும்போது
என் பூமகள் பின்னால்
எப்படி இந்த வலியை தாங்குவாள்
என எண்ணி துடித்தேன் .........

எழுதியவர் : பிரியாராம் (17-Feb-12, 5:51 pm)
Tanglish : pen kuzhanthai
பார்வை : 324

மேலே