இயற்கையே இன்பம்
இமை மூடி
இனிய வழி தேடலாகுமோ ?
இதயம் மூடி
இனிய காதல் தேடலாகுமோ ?
இதழ்கள் மூடி
இன்சொல் கூறுதல் கூடுமோ ?
இயற்கையை மூடி
இவ்வுலகம் இன்பம் ஆகுமோ..?
இமை மூடி
இனிய வழி தேடலாகுமோ ?
இதயம் மூடி
இனிய காதல் தேடலாகுமோ ?
இதழ்கள் மூடி
இன்சொல் கூறுதல் கூடுமோ ?
இயற்கையை மூடி
இவ்வுலகம் இன்பம் ஆகுமோ..?