சொல்லாமல்....

சொல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும்
காதல் எல்லாம் காதலே...
அதுமட்டும்தான் காதலுடன்
வாழ்கிறது.....!
பிரிந்திருந்து ...!

எழுதியவர் : thampu (18-Feb-12, 2:49 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : sollaamal
பார்வை : 197

மேலே