உலகில் சிறந்தது

உலகில் திரும்ப கிடைக்காதது
தாயின் அன்பையும்
தந்தையின் அரவணைப்பும்
தோல்விகள் வந்தபோது
தோல்கொடுத்த தோழனும்;

எழுதியவர் : (17-Feb-12, 11:30 pm)
பார்வை : 260

மேலே