விதி இல்லை...

தோள் சாய்ந்து
விழிகள் மூட....இல்லை
விழி மூடாமல்
கதை பேச...இல்லை
எங்களுக்கு விதி
இல்லை...என்றுவிட்டு
போக...மட்டும்
முடியல போடி...!

எழுதியவர் : thampu (18-Feb-12, 2:58 am)
Tanglish : vidhi illai
பார்வை : 350

மேலே