பொய் என்று விடு...

சொன்ன மறுப்புக்கள் எல்லாம்
பொய் என்று சொல்லிவிடு...
மறுபடி நீ சொல்கிற
மறுப்புகள் எல்லாம் ...
பொய்யாகியே போகட்டும்...!

எழுதியவர் : thampu (18-Feb-12, 3:38 am)
Tanglish : poy enru vidu
பார்வை : 313

மேலே