விற்பனைக்கு...!!
கையில் பலகை ஏந்தி அலைகிறேன்.. - அதில்
" இதயம் விற்பனைக்கு!! "
வேறென்ன பெண்ணே..
நீ திருப்பி கொடுத்த இதயத்தோடு
நான் வாழ விரும்பவில்லை...
நீயே தேடிச் சொல் காதலியே!
யாருக்காவது இதயம் வேண்டுமா....?
" என் இதயம் விற்பனைக்கு..!!! "