தூங்கவில்லை..

உன் நினைவுகள்
தூங்கும் நேரங்களில் தாக்கம்...!
நினைக்கிறாயோ... இல்லையோ
தெரியாது...அதனாலே தொல்லை....!
ஏக்கம் விட்டு தூங்க
இன்னும் பழகிப்போகல...!

எழுதியவர் : thampu (18-Feb-12, 1:51 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 317

மேலே