மழை

வானவத்தந்தைக்கும்
மேகத்தாய்க்கும்
மூண்ட மோதலால்
இடியாய் அழுதுகொண்டே,
பாரினைப் பண்படுத்தப்
பிறக்கும் குழந்தை....
.....மழை.....

எழுதியவர் : Geetha (18-Feb-12, 11:19 am)
பார்வை : 327

மேலே