கற்பனை செய்யலாமே ?

நிலவு பிரசவித்த
ஒளிக் குழந்தை
மல்லிகை செடியில்
ஒட்டிய பச்சோந்தி...

எழுதியவர் : (18-Feb-12, 11:14 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 226

மேலே