கல்லூரி பூங்கா

இந்த பூங்காவில் ஆண்டாண்டு உதிரும் ஏப்ரல் மாதப் பூக்கள் முகவரி இல்லாமல் முடிவுரை செய்து கொள்ள- மலரும் ஜுன் ஜுலை மாதப் பூக்கள் புதுமுகமாய் புன்னகையுடன் அறிமுகம் செய்து கொள்ளும்...

எழுதியவர் : ரா.வினோத் (19-Feb-12, 12:26 pm)
Tanglish : kalluuri poongaa
பார்வை : 567

மேலே