காதல் அழகு
காதலுக்கு கற்பனைகள் அழகு .!
ஆனால்..,
கற்பனையில் மட்டும்தான் காதல் அழகு …
“உன் நினைவை மறக்க முடியாமல் நெஞ்சோரம் வைத்திருக்கிறேன் நினைவாக அல்ல என் இதய துடிப்பாக ”..
தேடி பார்த்தேன் இன்னமும் கிடைக்க வில்லை ……
உன்னை விட அழகான ஒரு உலகம் ..
நீ பார்த்த பார்வையில் பற்றி கொண்ட தீ குச்சி நான் , எரிந்து கொண்டே இருப்பேன் திரும்பி வந்து நீ அணைக்கும் வரை ...
நான் சொல்லிய காதலுக்கு …
அவள்
கண்கள்
சொல்லிய
பதில்
‘கண்ணீர் ’