சேற்றில் ரோஜா பூத்தது 555

பெண்ணே.....

ஆழ்கடலில் தாமரை பூப்பதில்லை...

சேற்றில் ரோஜாவும் மலர்வதில்லை...

உன் மனதோ ஆழ்கடல்...

அதில்...

தாமரையும் பூக்கவில்லை...

ரோஜாவும் மலரவில்லை...

சேற்றில் மலர்ந்த ரோஜாவாக
மலர்ந்திருக்கிறது...

என்னுள் காதல் உன்மேல்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (21-Feb-12, 8:06 pm)
பார்வை : 316

மேலே