கோலம்

பெண்ணே !
நீ காலையில்
பூக்க வைக்கும்
கோலம் போல்
ஆனாதடி - என்
வாழ்க்கை.
சிக்கலாக....

எழுதியவர் : கிருஷ்.ரவி (21-Feb-12, 8:55 pm)
Tanglish : kolam
பார்வை : 228

மேலே