காதலியே ஏன்...?

என் கனவுப்பூக்களை
காயவைத்து
சறுகளாக்கி
தீ மூட்டி
நீ குளிர்காய்கிறாய்....

BY
Logusaran...A

எழுதியவர் : Logusaran...A (21-Feb-12, 9:26 pm)
பார்வை : 309

மேலே