அது ஒரு கனாக்காலம்

தடுக்கிவிழுந்ததென்னவோ
வாழைக்காட்டினில்,

நிலைதெளிந்து பள்ளத்தாக்கினை
பார்த்துக் கடந்தெழுந்து,

அணை கொண்டு, நிரம்பின
தேன்குளத்தினில் நீர்பருகி,

மலைகளைக் கசக்கி குதித்துக்
குமமாளமிடவே ஆசை.

மனம் கசங்கிக்
குழம்பின நிலையில்
மலரையே சிதைத்திருக்கின்றேன்.

எழுதியவர் : thee (21-Feb-12, 4:41 pm)
சேர்த்தது : ரதி பிரபா
பார்வை : 253

மேலே