அர்த்தம்

வள்ளுவனின் குரலை தவிர
இரு வரியில் ஆயிரம் ஆயிரம்
அர்த்தங்கள் சொல்வது -உன்
உதடுகள் மட்டுமே...!

எழுதியவர் : நான் (21-Feb-12, 5:03 pm)
சேர்த்தது : kalaamdhasan
Tanglish : artham
பார்வை : 231

மேலே