தொலை தூர தேடல்கள் .....

தேடி தேடி
தொலைகின்றேன் ...

தொலையும் என்னை
யாரும் தேடவில்லை ..

தேடல்களை தொடருகின்றேன்
தொலை நோக்கு பார்வையுடன் ....

எழுதியவர் : kirupaganesh, nanganallur (21-Feb-12, 3:47 pm)
பார்வை : 236

மேலே