ஆஹா பேஷ் பேஷ் ......காபி
உன்னை
மறக்க நினைத்தேன்
முடியவில்லை .....
துறக்க நினைத்தேன்
துயில முடியவில்லை .....
வெறுக்க நினைத்தேன்
வெற்றிடமாணேன்....
ரம்மியமான காலையில்
மூளையை தூண்டி
எங்களை உன் வசமாக்கும்
முதல் காப்பியே....
உன்னை வணங்குகின்றோம் ......