மீன் கொத்தி

விரிந்த சிறகு ஒடுக்கி
விர்ரென நீருக்குள் விழுந்து
விருட்டெனப் பறக்கும்
விண்ணிலே மீனோடு " மீன் கொத்தி "

பரந்த பேச்சு சுருக்கி
பட்டென சொல்வதை சொல்லி
பற்றி எடு வெற்றியை
பரந்த பூமியில் " நீ சக்தி "

எழுதியவர் : (23-Feb-12, 11:28 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : meen kotthi
பார்வை : 381

மேலே