விதை
குழி பறித்து மூடுகிறான்
கள்ளச் சாராய பாட்டில்
விளையப் போவது
விரைவான சாவுச் செடி...!
தாவர விதை போட்டு மூட
தனை மறந்து திரிந்தான்
தன வம்சக் கல்லறைக்கு
தானே அடிக்காலிட்ட்டன்....!
செத்தவுடன் வாழ நினைப்பான்
செம்மொழித் தமிழ் என்பதாய் -
நன்றாய் இருக்கையிலே புரிஞ்சிக்கோணும்
நாலும் நல்லா தெரிஞ்சிக்கோனும்