கல்லூரித்தாய் .............

மூன்று வருட பேறுகாலம் !

வகுப்பறையில் சுமந்தாள் அவள்!

கடைசியில் ,

சுகப்பிரசவமாய்
ஈன்று எடுத்துவிட்டாள்
அனைவரையும்....!

ஈன்ற மகிழ்ச்சியில் அவள் !

நுழைவு வாயிலின் வெளியே...
கண்ணீருடன் நாங்கள் ?

இந்த கல்லூரி தாய்
மட்டும்தான் ஈன்ற பின்
தன் குழந்தைகளை
கவனிப்பதே இல்லை
எப்பொழுதும் ...........................

எழுதியவர் : ramakrishnan (23-Feb-12, 8:10 pm)
பார்வை : 416

மேலே