எல்லோரிடத்திலும் அன்பு...

காய்கறியும் அரிசியும்
கடனுக்கு வாங்கி
ஆழ்ந்த பசியோடு
அவசர அவசரமாக
வீடு வந்ததும்
சமையல் செய்ய முடியவில்லை....
அடுப்படியில் உறங்கும் பூனையை
எழுப்ப மனமில்லாததால்

எழுதியவர் : (4-Sep-10, 7:10 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 319

மேலே