சொர்க்கம் நம் கைகளிலே

மரணத்தின் பிறப்பு -முதல்
மனிதனின் இறப்பு .............

மரணத்தின் இறப்பு
மறுமையின் பிறப்பு ...........

புரிந்தால் மனிதன்
புனிதனாகிறான்..............

எழுதியவர் : தப்ரேஜ் (25-Feb-12, 6:56 pm)
சேர்த்தது : thabrej
பார்வை : 235

மேலே