எங்கே அவன்

பூமியில்
புனிதன்
ஒரே ஒருவர்தான்
அவர் இன்னும்
பிறக்கவில்லை
இறந்துவிட்டார் .....................

தப்ரேஜ்

எழுதியவர் : தப்ரேஜ் (25-Feb-12, 6:26 pm)
சேர்த்தது : thabrej
Tanglish : engae avan
பார்வை : 224

மேலே