இப்படிக்கு!!!!!!

என்
வேர்களுக்காக வேண்டாம்,
உன்
விழுதுகளுக்காக,
" தண்ணீர் சேமிப்பீர் " .........

------மரம்

எழுதியவர் : சௌந்தி.... (26-Feb-12, 3:34 am)
சேர்த்தது : கோ.சௌந்தி
பார்வை : 224

மேலே