நம் ninaivugal

பயணிக்கும் சாலை வளைவின்
புழுதியில் துவண்டு..
ஆர்ப்பரிக்கும் அலை சுமக்கும்
நுரையில் தோய்ந்து....
ஓடுகின்ற மேக கூட்டத்தின்
பஞ்சுபொதியில் ஒளிந்து
என்னையும் உன்னையும்
ஏமாற்றி திரிகிறது
நம் நினைவுகள்...

சிவகங்கா



..

எழுதியவர் : (1-Mar-12, 4:43 pm)
பார்வை : 177

மேலே