உன் இருதயம் கூட கருங்கல்லோ

அன்பே
உன் மென்மையான
இதயத்தை
மெல்ல ஊடுறிவிப்பார்தேன்
அதில்
என் கையில் பட்டதெல்லாம்
வெறும் கருங்கர்க்கல்தானே!

எழுதியவர் : வினாயகமுருகன் (1-Mar-12, 11:20 pm)
பார்வை : 279

மேலே