பல பொழுது...

நல்ல கவிதைகள்
மனசில் வரும்போது...எழுத
வாய்ப்பில்லை...
சில பொழுது..!

எழுத வசதி
உள்ளபோது மனசில்
நல்ல கவிதைகளும்
வருவதில்லை...!!

எழுதியவர் : thampu (2-Mar-12, 3:17 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : pala pozhuthu
பார்வை : 154

மேலே