நான் மனதோடு அழுகிறேன் 555
என் காதல்.....
மனதோடு அழுகிறேன்
அவளை (உன்னை )நினைத்து...
வாய்விட்டு சிரித்தால்
நோய் விட்டுபோகும்...
வாய்விட்டு அழுதால்
அவள் (நீ )என்னைவிட்டு
சென்றுவிடுவாள்...
அதனால் தான்...நான்...
மண்ணோடு இருக்குவரை...
விண்ணோடு போகும்வரை...
நான் மனதோடு அழுகின்றேன்...
உன்னை நினைத்து (அவளை).....