அரசாங்கத்திடம்......

மெரினாவில் சீற்றம்...
எதிர்பாராத அழிவுகள்...
எத்தனையோ உயிர்கள்
திரைகடலில் இரையாயின....
சுனாமியில் தப்பிச்
சோர்ந்த சூறாவளிகளுக்கு,
அரசாங்க ஆதரவுகள்
கொஞ்சம் ....!
ஆதரவை பெற்றும் ,
ஆவேசமாக அரசாங்கத்திடம்.....
போன உயிர்களுக்கு
நஷ்டஈடா என்று......!

எழுதியவர் : வனிதா (5-Sep-10, 6:22 pm)
சேர்த்தது : poetvanitha
பார்வை : 386

மேலே