சுட்டு வீழ்த்துங்கள்..!!

உயிரைக்கொன்று உடைமைகள் பறிக்கும்
கள்வர்களை கயவர்களை கண்டால்
சுட்டு வீழ்த்துங்கள் காவல் துறையோரே!
விட்டுக்கொண்டே இருந்தால் இன்னும்
பல உயிர்களை கொன்று குவிப்பார்கள்
உயிர்குடிக்கும் ஓநாய்களை
கூட்டத்தோடு கொன்றுவிடுங்கள்
தப்பித்து வாழட்டும் மனித சமுதாயம்
மனித இரத்தம் குடிக்கும் மனித மிருகங்களிடமிருந்து..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (3-Mar-12, 11:11 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 198

மேலே