நான்
உன் மீது உள்ள காதலை மிகவும் மதிக்கிறேன்.
ஆனாலும் நீ என்னை விலக நினைத்த நிமிடம் நானே விலகிச்சென்றிருப்பேன் அனுக முடியா தூரத்திற்கு.
ஏனெனில், உன்னை முழுவதும் படித்தவன் நான். நீ அறிந்திருக்கமாட்டாய், உன் சுவாசத்தின் காற்றுக்குகூட அர்த்தம் உணர்ந்தவன் நான் என்று.