நித்தம் நித்தம்

நித்தம் நித்தம்

உன்னை எண்ணி துடித்த

அவளின் இதயத்திற்கு இன்றுதான்

கடைசி துடிப்பாம் ஏனெனில்

அவளின் காதலனின் உயிர் பிரியும்

கடைசி நிமிடம் என்பதால் ..................

எழுதியவர் : ஸ்ரீஹாசினி (6-Sep-10, 1:21 pm)
சேர்த்தது : hasini
Tanglish : niththam niththam
பார்வை : 366

மேலே