செல்ல சினுங்கள்

அதிகாலையில் என் தூக்கம்

கலைத்த அவளின்

செல்ல சினுங்கல்களாய்

என் செல் போனின் ரிங்க்டோன்

நித்தமும் அவளின் நினைவுகளோடு ..........

எழுதியவர் : ஸ்ரீஹாசினி (6-Sep-10, 1:26 pm)
சேர்த்தது : hasini
பார்வை : 433

மேலே