சங்கீத கானமாய்

அவள் ஹலோ சொல்லும்போது

என்னையே மறந்து விடும்

அளவிற்கு அவளின் இனிமையான குரல்

சங்கீத கானமாய்

என் செவிகளிலே .........

எழுதியவர் : ஸ்ரீஹாசினி (6-Sep-10, 1:42 pm)
சேர்த்தது : hasini
Tanglish : sankeetha kaanamaai
பார்வை : 340

மேலே