பிரிவு

அவள் இல்லை

நான் இல்லை

என்று ஒருமித்த எங்களுக்கு

காலம் கொடுத்த பரிசு

பிரிவு - ஆம் என்னவளை

என்னிடம் இருந்து பிரித்து

என்னை நிர்மூலம் ஆக்கிவிட்டது

காலம் என்ற காலன் .................

எழுதியவர் : ஸ்ரீஹாசினி (6-Sep-10, 2:26 pm)
சேர்த்தது : hasini
Tanglish : pirivu
பார்வை : 381

மேலே