என்னவளே

என்னவளே

நீ திட்டும் போது

ரசிக்க தெரிந்த எனக்கு

நீ மௌனமாக இருக்கும் போது

என்னால் ரசிக்க முடியவில்லையே

ஏனெனில் .....

அந்த மௌனம் மரணத்தை விட

கொடுமையானது...

எழுதியவர் : ஸ்ரீஹாசினி (6-Sep-10, 2:30 pm)
சேர்த்தது : hasini
Tanglish : ennavale
பார்வை : 322

மேலே