இன்னும் என்ன செய்யப்போகிறாய்

என் ,
கருவிழியில் நுழைந்தாய்
எண்ணங்களை பந்தாடினாய்
புன்னகையை பூக்கவைத்தாய்
வார்த்தைகளை மௌனமாக்கினாய்
இருதயத்தை இழக்க வைத்தாய்
நிழலை நிஜமாக்கினாய்
வாழ்க்கையை வாழ செய்தாய்
இன்னும் என்ன செய்யப்போகிறாய் !!!!!

எழுதியவர் : Vinoth (4-Mar-12, 9:56 pm)
பார்வை : 240

மேலே