வரம் வேண்டும்

இறைவா !
இன்னொரு உறுப்பை
மனிதனில் உருவாக்கு- அது
மனிதநேயம் எனும் உறுப்பு.........

எழுதியவர் : தப்ரேஜ் (5-Mar-12, 9:53 am)
பார்வை : 225

மேலே