சுவாசிக்க ஆசை படுகிறேன் உன் உள் மூச்சினை 555
பிரியமானவளே.....
நீ என்னை நேசித்து சென்றாலும்...
நான் உன்னை நேசித்து கொண்டுரிபேன்...
நீ என்னை நேசிக்காவிட்டாலும்தான்...
காரணங்கள் இன்றிபதிலளிக்க...
எண்ணினேன்...
உன் கேள்விகளே
என்ன என்று தெரியாமல்...
நீ கேட்காமல் போனாலும்தான்...
வானவில்லில் ஏழு நிறங்கள்தான்...
உன்னில்தான் எத்தனை நிரமடி...
என்னவளே...
நித்தம் என் கனவுகளில்...
நிறங்களாய்...நீயே...
உறக்கமில்லாத இரவுக்காய்...
தவமிருந்தேன்...
விடியலே என்னில் நீதான்
என்பதை மறந்து நான்...
நினைவிழந்தும்...
வாழதுடிகிறேன்...
அவை உன்னிடம் இருப்பதனால்...
இதயமில்லாமலும் இருக்க
நினைக்கிறேன்...
அதை நீ திருடி சென்றதனால்...
வாசம் நிறைந்தவளே...
சுவாசிக்க ஆசைபடுகிறேன்
உன் உள் மூச்சினை...
ஒருமுறை ஜென்மங்கள்தோறும்
உன்னை...
நினைத்திருக்கவே நான்...