உன்னை தேடி அலைகிறது 555
அன்பே.....
என்றென்றும் உன்னுடன்
இருப்பேன்...
என்ற வரிகளை
படித்த உடன் என் மனது...
உன்னை தேடி அலைகிறது...
பிரிந்து சென்ற உன்னை
நினைத்து வருந்துகிறது...
எப்படியும் வருவாய்
என்ற நம்பிக்கையில்...
சிறிது சந்தோஷம்...

