நினைவில் அமுதம்

பனியின் வென்மைதுளி
மலையின் நிறமற்ற மனதை மயக்கும் நீரின் துளி
எதுவானாலும் பூக்களை வருடட்டும்
வசந்த காலத்தில்
மனதை நெகிழும் அதன் இதழ்கள்
ஈரத்துடன் மனதை நனைகட்டும்.....

எழுதியவர் : இவன் விஜய்௧ணேஷ் (7-Mar-12, 3:28 pm)
சேர்த்தது : விஜய்௧ணேஷ்
பார்வை : 223

மேலே