துப்புரவுத்தொழிலாளி

அன்பே
உனக்காக எழுதிய
காதல் கடிதங்களை
தெருத்தெருவாய் பொருக்கிகொண்டிருக்கிறேன்
" துப்புரவத்தொழிலாளி "!

எழுதியவர் : வினாயகமுருகன் (9-Mar-12, 2:29 pm)
பார்வை : 169

மேலே