மௌனம்

நீ வருவாய்
என்ற போது
பேச துடித்த
என் மனம்
நீ வந்த பின்
மௌனமாய்

எழுதியவர் : suseelarengan (9-Mar-12, 5:03 pm)
சேர்த்தது : suseelarengan
Tanglish : mounam
பார்வை : 308

மேலே