உன் இதயம் திறந்த போது...

இமைகள் கவிந்தபோது
இரு விழிகளில் தீபம்
இதழ்கள் விரிந்தபோது
புன்னகை ஓவியம்
உன் இதயம் திறந்தபோது
பக்தனின் ஆலயம்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Mar-12, 12:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 264

மேலே