நினைவுகள்

யாரோ யாரையோ விளிக்கையில்
எங்கிருந்தோ செவிகளை
வருடாமல் வருடிச்செல்லும் உன் பெயர்
பதிவுசெய்கிறது
உன் நினைவுகளை என் நினைவலைகளில்

எழுதியவர் : தரண்யா (9-Mar-12, 11:47 pm)
சேர்த்தது : Dharanya
Tanglish : ninaivukal
பார்வை : 278

மேலே